என் வாழ்வே! என் காதலே!
என் அன்பே!
என் காதலே!❤
என் வாழ்வே!
உந்தன் பேச்சினில் வாழ்கிறது
என் வாழ்வும் என் காதலும்!殺
உந்தன் கண் அசைவில் விடிகிறது
என் வாழ்வும் என் காதலும்!
உந்தன் மூச்சினில் சுவாசிக்கிறது
என் வாழ்வும் என் காதலும்!
உந்தன் மனதில் துடிக்கிறது
என் வாழ்வும் என் காதலும்!
உந்தன் மயக்கும் இசையில் சாய்கிறது
என் வாழ்வும் என் காதலும்!
உந்தன் புன்னகையில் இன்புறுகிறது
என் வாழ்வும் என் காதலும்!
உந்தன் உயிரில் வாழ்கிறது
என் வாழ்வும் என் காதலும்!❤
என் வாழ்வே!
என் காதலே!❤
என் அன்பே!
என் காதலே!❤
என் வாழ்வே!
உந்தன் பேச்சினில் வாழ்கிறது
என் வாழ்வும் என் காதலும்!殺
உந்தன் கண் அசைவில் விடிகிறது
என் வாழ்வும் என் காதலும்!
உந்தன் மூச்சினில் சுவாசிக்கிறது
என் வாழ்வும் என் காதலும்!
உந்தன் மனதில் துடிக்கிறது
என் வாழ்வும் என் காதலும்!
உந்தன் மயக்கும் இசையில் சாய்கிறது
என் வாழ்வும் என் காதலும்!
உந்தன் புன்னகையில் இன்புறுகிறது
என் வாழ்வும் என் காதலும்!
உந்தன் உயிரில் வாழ்கிறது
என் வாழ்வும் என் காதலும்!❤
என் வாழ்வே!
என் காதலே!❤
என் அன்பே!
Comments
Post a Comment