காதலில் கரைந்திட
செங்கதிர் பரவிட
இளந்தென்றல் வீசிட
குயில்கள் கூவிட
மரக்கிளைகள் ஆடிட
புற்கள் வானம் பார்த்திட
பசுக்கள் அவற்றை மேய்ந்திட
வண்ணத்துப்பூச்சிகள் பறந்திட
இசைத்தமிழில் பாடல் ஒலித்திட
அன்னம் போல் அவள் வந்திட
காத்திருந்த என்னை அவள் நோக்கிட
"என்னவளே" என்று நான் விளித்திட
அவள் கன்னங்கள் சிவந்திட
வெட்கி தலைக் குனிந்திட
இரு கைகள் கோர்த்திட
தேகம் சிலிர்த்திட
இரு மனம் இணைந்திட
எல்லாம் இப்படி இருந்திட
காதலில் கரைந்திட
வேண்டும்.
காதலில் கரைந்திட
வேண்டும்.
இளந்தென்றல் வீசிட
குயில்கள் கூவிட
மரக்கிளைகள் ஆடிட
புற்கள் வானம் பார்த்திட
பசுக்கள் அவற்றை மேய்ந்திட
வண்ணத்துப்பூச்சிகள் பறந்திட
இசைத்தமிழில் பாடல் ஒலித்திட
அன்னம் போல் அவள் வந்திட
காத்திருந்த என்னை அவள் நோக்கிட
"என்னவளே" என்று நான் விளித்திட
அவள் கன்னங்கள் சிவந்திட
வெட்கி தலைக் குனிந்திட
இரு கைகள் கோர்த்திட
தேகம் சிலிர்த்திட
இரு மனம் இணைந்திட
எல்லாம் இப்படி இருந்திட
காதலில் கரைந்திட
வேண்டும்.
காதலில் கரைந்திட
வேண்டும்.
Nalaruku da😍
ReplyDeleteநன்றி தோழி 😄
DeleteAnna Ava unaku dhan Da😍
ReplyDeleteஇதில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே! 😂
DeleteEnnada thidirnu kavithai ellam eluthura?
ReplyDeleteசும்மா தான் நண்பா 😇
DeleteMacha keep going da
ReplyDeleteநன்றி டா அஜித்!!
DeleteSuper da
ReplyDeleteநன்றி நண்பா 😇
DeleteSuper da
ReplyDeleteநன்றி ஸ்ரு!!
DeleteDope,💥
ReplyDelete😂😂😁 எந்த Dope நண்பா?
DeleteWow yaar...really gd one
ReplyDeleteஅருமை அருமை காதல் வாழ்க. உன் காதல் வளர்க
ReplyDeleteவிரைவில் திருமணம் நடக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
யோவ் மிலிட்டரி 😂😂
Delete