காதலில் கரைந்திட

செங்கதிர் பரவிட
இளந்தென்றல் வீசிட
குயில்கள் கூவிட
மரக்கிளைகள் ஆடிட
புற்கள் வானம் பார்த்திட
பசுக்கள் அவற்றை மேய்ந்திட
வண்ணத்துப்பூச்சிகள் பறந்திட
இசைத்தமிழில் பாடல் ஒலித்திட
அன்னம் போல் அவள் வந்திட
காத்திருந்த என்னை அவள் நோக்கிட
"என்னவளே" என்று நான் விளித்திட
அவள் கன்னங்கள் சிவந்திட
வெட்கி தலைக் குனிந்திட
இரு கைகள் கோர்த்திட
தேகம் சிலிர்த்திட
இரு மனம் இணைந்திட
எல்லாம் இப்படி இருந்திட
காதலில் கரைந்திட
வேண்டும்.
காதலில் கரைந்திட
வேண்டும்.

Comments

  1. Replies
    1. இதில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே! 😂

      Delete
  2. Ennada thidirnu kavithai ellam eluthura?

    ReplyDelete
    Replies
    1. சும்மா தான் நண்பா 😇

      Delete
  3. அருமை அருமை காதல் வாழ்க. உன் காதல் வளர்க
    விரைவில் திருமணம் நடக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. யோவ் மிலிட்டரி 😂😂

      Delete

Post a Comment

Popular posts from this blog

அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான்

தமிழாற்றுப்"படை"

எதிர்நீச்சல் அடி!